கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 335 ஆக உயர்வு ; 107 பேர் பூரண சுகமடைந்துள்ளனர்

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 335 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 107 பேர் பூரண சுகமடைந்துள்ள்ளதுடன், ஏழு பேர்  உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)