இன்று (24) இலங்கையில் மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ்  பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 373 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.