முகப்பு கொரோனா கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 462 ; இதுவரை 120 பேர் பூரண சுகமடைந்துள்ளனர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 462 ; இதுவரை 120 பேர் பூரண சுகமடைந்துள்ளனர் By -Rihmy Hakeem ஏப்ரல் 26, 2020 0 இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 462 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இதுவரை 120 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை