அக்பர் ப்ரதர்ஸ் நிறுவனத்தினால் ரூபா 50 மில்லியன் வழங்கப்பட்டது
By -Rihmy Hakeem
ஏப்ரல் 01, 2020
0
கொரோனாவுக்கு எதிராக போராடும் ஜனாதிபதி செயலணி நிதியத்திற்கு அக்பர் ப்ரதர்ஸ் நிறுவனம் ரூபா 50 மில்லியன் பெறுமதியான காசோலையை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வழங்கி வைத்தனர்.