மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 592 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் இதுவரை 134 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.