இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 588 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் (27) புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதுடன், இதுவே ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக