குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்வு!


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஐவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே இதுவரை 91 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்