இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 68 பேர் வெலிசரை முகாமில் இருந்தவர்கள் என்றும், ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்று இருந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.