தேர்தல்கள் ஆணைக்குழு - பிரதான கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு
By -Rihmy Hakeem
ஏப்ரல் 20, 2020
0
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நாளை (21) இடம்பெறவுள்ளது. 2020 பொதுத்தேர்தலை நடாத்துவது குறித்து கலந்துரையாடுவதற்கே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.