பொரளையிலுள்ள அரச அச்சகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

மேலும் 04 தீயணைக்கும் வாகனங்களைப் பயன்படுத்தி 20 ஊழியர்கள் தீயணைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

வெட்டி ஒதுக்கி வைக்கும் தாள்களை களஞ்சியப்படுத்தி வைக்கும் பகுதியிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.