அதிக அபாய வலயங்களை தவிர ஏனைய பிரதேசங்களிலுள்ள பாமசிகள் நாளை முதல் திறக்கப்படும்

நாட்டிலுள்ள அனைத்து பாமசிகளும் (அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள் தவிர்ந்த) ஏப்ரல் 09 முதல் காலை 9.00 முதல் பகல் 2.00 வரை திறப்பதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


  • பாதுகாப்பு காரணங்களுக்காக வதிவிடத்திற்கு அண்மித்துள்ள பாமசிகளில் மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு வேண்டுகோள்
  • தேவைக்கு அதிகமாக மருந்துகளை சேமித்து வைக்க வேண்டாம்
  • பாமசிகளுக்கு செல்வதென்றால் இடைவெளி பேணவும். முகக்கவசங்களை அணியவும். கைகளை கழுவவும்.
  • ஒன்லைன் / தொலைபேசி மூலமான மருந்து வழங்கும் சேவை தொடர்ச்சியாக நடைபெறும் 



கருத்துகள்