சி.ஐ.டி. இல் ஆஜராகினார் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் சி.ஐ.டி. இல் ஆஜராகியுள்ளார். மன்னார் பிரதேசத்தில் காணி ஒன்று சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் சி.ஐ.டி. இல் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கருத்துகள்