ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் அங்குள்ள இலங்கையர்களுக்கு கொரோனா தொற்றை தடுப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றது.
இந்த சேவைகளை தமிழ் , சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் மேற்கொண்டுவருவதாக ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அங்குள்ள இலங்கையர்கள் தாய் நாடு திரும்புவது தொடர்பிலும் தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
Click and Read


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.