பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் பிணையில் விடுதலையானார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.