கம்பஹா மாவட்டத்திற்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் மேலும் இரண்டு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்ட கொவிட் 19 தொற்று நோய் நிவாரண குழு தெரிவித்துள்ளது. 
அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அக்குழு தெரிவித்துள்ளது. 
கம்பஹா மாவட்டத்தில் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட அதிகமானோர் இனங்காணப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.