ஸ்ரீ லங்கன் மஜ்லிஸ் - கட்டார் (Sri Lankan Majlis – Qatar (SLMQ) இலங்கையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற சுகாதாரத்துறை ஊழியர்களுக்குத் தேவையான முக்கிய பாதுகாப்புக் கட்டளைகளை அண்மையில் சுகாதார அமைச்சுக்குக் கையளித்தது.

சுகாதார அமைச்சின் செயலாளர் பத்தானி ஜெயரத்னவிடம் இந்தப் பொருட்கள் அமைச்சில் வைத்தே கையளிக்கப்பட்டன.

ஸ்ரீ லங்கன் மஜ்லிஸ் - கட்டார் சார்பில் டாக்டர் அனஸ் மஜீத், ரமீஸ் அஸீஸ், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் முஹீத் ஜீரான் ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.