இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் கண்டறியப்பட்டுள்ளார்.

இதுவரை இலங்கையில் 186 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.


கருத்துகள்