பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை. கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்திய பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவது பற்றி சிந்திக்கலாம் என பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான இந்தியாவில் இந்நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நம் நாட்டில் இதன் தாக்கம் அதிகரிக்காத வகையில் நாம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.