முஜிபுர் ரஹ்மானின் அனுசரணையில் அர்ஷாத் நிஸாம்தீனால் உலர் உணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் அவர்களது வேண்டுகோளின் படி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களது அனுசரணையின் மூலம் கொழும்பில் (08) உலர் உணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.





கருத்துகள்