மறு அறிவித்தல் வரை முப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளிலுள்ளவர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், தற்போது விடுமுறையிலுள்ள அதிகாரிகள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் உடனடியாக சேவைக்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.