கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
மேலும் ஏனைய மாவட்டங்களில் நாளை (16) காலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
இவ்வாறு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் 20 ஆம் திகதி காலை 6 மணி வரையில் நீடிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக