புதிதாக மூவருக்கு கொரோனா தொற்று! (விபரம்)

Rihmy Hakeem
By -
0



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை ஆகிய பிரதேசங்களைப் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (01) உறுதியாகியுள்ளது.  

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)