திஹாரிய தாருத் தக்வா நிறுவனத்தினால் கொரோனா கொவிட் 19 தொற்று நோயிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு உதவும் நோக்கில் 3500 ரூபா பெறுமதியான 40 உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த பொதிகள் நிட்டம்புவ போலீஸ் நிலையத்தில் வைத்து அதன் பொறுப்பதிகாரி அவர்கள் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.