ஊரடங்கு உத்தரவு பற்றிய பிந்திய தகவல்! இடுகையிட்டது Rihmy Hakeem தேதி: ஏப்ரல் 29, 2020 இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நாளை (30) இரவு 8.00 மணி முதல் அமுலாகும் ஊரடங்கு உத்தரவானது, மே மாதம் 04 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக