பேருவளை பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு களுத்துறை பொலிஸாரால் உலர் உணவுப்பொருட்கள்

Rihmy Hakeem
By -
0
(அப்ரா அன்ஸார் - பிரதான செய்தியாளர்)

கொரோனா வைரஸ் காரணமாக முடக்கப்பட்டுள்ள பேருவளை பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு, உலர் உணவுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி கபில பிரேதாஸ தலைமையில் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
களுத்தறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் விஜித குணரத்னவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)