கஹட்டோவிட்ட நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்ட குடிநீர் விநியோக பணி


கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட பிரதேசங்களில் குடிநீருக்காக சிரமப்படும் மக்களுக்கு கஹட்டோவிட்ட நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் அமைப்பினரால் நேற்றைய தினம் (13) அவர்களது பிரதேசங்களுக்கு சென்று, தேவையான குடிநீர் வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.




கருத்துகள்