ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், சமூக இடைவெளியைப் பேணும் முகமாக பஸ்களில் 25 பயணிகள் மாத்திரமே ஏற்றப்பட வேண்டுமென்ற, சுகாதார அறிவுறுத்தல்கைளை மீறி, இன்று சில பிரதேசங்களில் தனியார், இ.போ.ச பஸ்களில் பஸ்களில் அதிகமானப் பயணிகள் பயணித்துள்ளனர்.
குறிப்பாக தெற்கில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அக்குரஸ்ஸ - மாத்தறை வீதியில் சேவையில் ஈடுபட்ட பஸ்களில் பயணிகள் அதிகம் பயணித்துள்ளனர்.
(தமிழ் மிரர்)
 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.