பெலியத்த- கலகம பிரதேசத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 75 வயது பெண், கொரோனா தொற்றுக்குள்ளானவரா என்பது தொடர்பில் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (13) இரவு 11 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண், நேற்று இரவே உயிரிழந்துள்ளார்.
எனவே இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவரா என்பதை உறுதிப்படுத்திய பின்பே, இவரது இறுதி கிரியைகள் இடம்பெறும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tamil Mirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.