பொய்யான தகவல் பரப்பிய பல்கலைக்கழக மாணவன் உள்ளிட்ட ஐவர் கைது

Rihmy Hakeem
By -
0

கொரோனா வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள மாணவன் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
(Tamil Mirror)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)