முகப்பு பிரதான செய்திகள் முச்சக்கர வண்டிகளில் இருவரை மட்டுமே ஏற்றலாம் முச்சக்கர வண்டிகளில் இருவரை மட்டுமே ஏற்றலாம் By -Rihmy Hakeem ஏப்ரல் 22, 2020 0 முச்சக்கர வண்டிகளில் இரு பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.மேலும் அனைத்து அழகுக்கலை நிலையங்களும் தொடர்ந்து மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை