கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகள்


நேற்றைய தினம் (27) வெளியாகிய க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் படி கஹட்டோவிட்ட அல் பத்றியா மகா வித்தியாலயத்தில் இருந்தும் கஹட்டோவிட்ட பாலிகாவில் இருந்தும் மாணவ மாணவிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

கஹட்டோவிட்டா முஸ்லிம் பாலிகாவில் இருந்து
மாணவி ரிசாதா அவர்கள் ஒன்பது பாடங்களிலும் A தரத்திலான சித்தியை 9A இனைப் பெற்றுள்ளதுடன், பாடசாலைக்கும் பெருமையை தேடிக்கொடுத்துள்ளதுடன்,
8 பாடங்களிலும்  A சித்தி பெற்றவர்கள்

பாத்திமா ஷாரா    8A,1B
பாத்திமா பாஷிரா 8A 1B
பாத்திமா நுஸ்கியா 8A 1B

பாத்திமா ஸுமைய்யா  7A 2 B
பாத்திமா மபாஸா         7A 1 B 1 S
பாத்திமா முபஷ்ஷிரா  7A 2C

பாத்திமா நிஸ்மா  6 A B C S
பாத்திமா இபாதா  6A B 2C
பாத்திமா ஸைனப் 6A 3C
முஹ்ததா 6A B 2C

கஹட்டோவிட்ட பத்றியாவில் இருந்து மாணவன் நபீஸ் 6A 2B 1C பெற்று சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

லுத்புல்லாஹ் - கஹட்டோவிட்ட 

கருத்துகள்