தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள முஸ்லிம்களுக்கு நோன்பு நோற்க வசதி
கெரோனா தொற்று காரணமாக சந்தேகத்தில் கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சகல முஸ்லிம்களும் நோன்பு நோற்பதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விசேட பணிப்புரைகள் தனிமைப்படுத்தல் முகாம் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக