நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதியே குறிப்பிட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.