கிராண்ட்பாஸ், நாகலகம் வீதி Lockdown செய்யப்பட்டது

Rihmy Hakeem
By -
0


கொழும்பு 14, கிராண்ட்பாஸ், நாகலகம் வீதி கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)