உடுகொடையை பிறப்பிடமாகவும் திஹாரியை வசிப்பிடமாகவும் கொண்ட Nittambuwa Lucky Paradice உரிமையாளர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.சித்தீக் அவர்கள் (15) காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.!!

அன்னார் திஹாரியை சேர்ந்த M.S.M Rishad,  M.S.M Mishad,  M.S.M Rimshad ஆகியோரின் அன்புத்தந்தையும்
Udugoda Arafa Maha Vidyalaya முன்னாள் அதிபர் M.H.M Nizar, M.H.M Zarook , மர்ஹூம் M.H.M Sibuthy , M.H.M Mohammed ஆகியோரது சகோதரருமாவார்.

மேலும் அன்னார் கஹட்டோவிட்ட Capital Mart Communication உரிமையாளர் Ifam அவர்களின் சிறிய தந்தையாரும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கஹட்டோவிட்ட வட்டார அமைப்பாளர் M.H.M.நஸீர் அவர்களின் சகலரும் (மனைவியின் சகோதரியின் கணவர் ) ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.

நாட்டின் நிலமையை கருத்தில் கொண்டு ஜனாஸா  வீட்டுக்கோ , வைத்தியசாலைக்கோ அனுமதியின்றி வருவதை முற்றாக தவிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.