கொரோனா வைரஸ் பெயரில் இணையதள பண மோசடி மற்றும் இணைய தள குற்றச் செயல்கள் நடப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இவை தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று அந்த அமைப்பு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிகள் வங்கி பணிகள் வர்த்தக பணிகள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் போன்றவை இணைய தளங்கள் ஊடாகவே இடம்பெறுகின்றன.
அதனால் இணைய தள பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை இணைய தள மோசடி மற்றும் இணைதள குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பயன்படுத்தி நிதி மோசடி மற்றும் குற்றங்களை அதிக அளவில் மேற்கொள்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மக்கள்இ 'வாட்ஸ் ஆப்இ பேஸ்புக், டிக் டாக், ஹலோ சாட்' போன்ற சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் அவர்களை குறிவைத்து செல்படுகின்றனர்.
ஒவ்வொருவரின் எண்ணுக்கும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியே கொரோனா குறித்த தகவல் பதிவு உள்ளதாக இணைய தள லிங்குகளை அனுப்புகின்றனர்.
மக்கள் ஆர்வமாக பார்க்கும் தகவல்களை, அவற்றின் தலைப்பில் தருகின்றனர். இந்த லிங்கை பயனாளர்கள் திறந்தால் பயனாளரின்  ஈ- - மெயில் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவை, தானாகவே திருடப்படுகின்றன.
அவற்றை பயன்படுத்தி, வங்கி கணக்குகளை விபரங்களைப் பெற்று, அதில் உள்ள பணத்தை இவர்கள் திருடுகின்றனர். ஒவ்வொருவரின் ஈ- - மெயில் முகவரிக்கும் கூகுள் தேடலிலும், கொரோனா பெயரில், சில சைபர் வைரஸ்களை அனுப்பி கணினிகளையும் முடக்குகின்றனர். இது குறித்து, எச்சரிக்கையாக இருக்குமாறு, உலக சுகாதார நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.
அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு: 'கொரோனா மற்றும் கோவிட்- - 19' என்ற பெயரில் வரும் one line இணைப்புகளை திறக்கும் முன் எச்சரிக்கையாக இருங்கள்.
இணையதளம்
இணைப்புக்குள் செல்ல வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை யோசித்து கொள்ளவும்.உலக சுகாதார நிறுவனமான WHO என்ற பெயரில் யாராவது அழைத்தால், அதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு செய்து கொள்ளவும். எந்த பயனாளரின் பெயர் மற்றும் ரகசிய வார்த்தையையும் நாங்கள் கேட்பதில்லை. நீங்கள் எங்களுக்கு, - ஈ மெயிலில் தகவல் கேட்காமல் எந்த லிங்கும் இணைப்பு பைலையும் நாங்கள் உங்களது, ஈ- மெயிலுக்கு அனுப்புவதில்லை. நிவாரண நிதியை தனியாக கேட்பதில்லை. அவசரமாக எந்த தகவலையும் அனுப்புமாறு கேட்பதில்லை. எனவே, Online  பயன்பாட்டில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Beware of criminals pretending to be WHO
Hackers and cyber scammers are taking advantage of the coronavirus disease (COVID-19) pandemic by sending fraudulent email and WhatsApp messages that attempt to trick you into clicking on malicious links or opening attachments.
These actions can reveal your user name and password, which can be used to steal money or sensitive information.
If you are contacted by a person or organization that appears to be WHO, verify their authenticity before responding.
The World Health Organization will:
never ask for your username or password to access safety information
never email attachments you didn’t ask for
never ask you to visit a link outside of www.who.int
never charge money to apply for a job, register for a conference, or reserve a hotel
never conduct lotteries or offer prizes, grants, certificates or funding through email.
The only call for donations WHO has issued is the COVID-19 Solidarity Response Fund, which is linked to below. Any other appeal for funding or donations that appears to be from WHO is a scam.
COVID-19 Solidarity Response Fund
Beware that criminals use email, websites, phone calls, text messages, and even fax messages for their scams.
You can verify if communication is legit by contacting WHO directly.
Contact WHO
Report a scam

Phishing: malicious emails and messages appearing to be from WHO
WHO is aware of suspicious email messages attempting to take advantage of the COVID-19 emergency. This fraudulent action is called phishing.
These “Phishing” emails appear to be from WHO, and will ask you to:
give sensitive information, such as usernames or passwords
click a malicious link
open a malicious attachment.
Using this method, criminals can install malware or steal sensitive information.
How to prevent phishing:
Check their email address.
Make sure the sender has an email address such as ‘person@who.int
If there is anything other than ‘who.int’ after the ‘@’ symbol, this sender is not from WHO.
For example, WHO does not send email from addresses ending in ‘@who.com’ , ‘@who.org’ or ‘@who-safety.org’.
Check the link before you click.
Make sure the link starts with ‘https://www.who.int’. Better still, navigate to the WHO website directly, by typing ‘https://www.who.int’ into your browser.
Be careful when providing personal information.
Always consider why someone wants your information and if it is appropriate. There is no reason someone would need your username & password to access public information.
Do not rush or feel under pressure.
Cybercriminals use emergencies such as the coronavirus disease (COVID-19) pandemic to get people to make decisions quickly. Always take time to think about a request for your personal information, and whether the request is appropriate.
If you gave sensitive information, don’t panic.
If you believe you have given data such as your username or passwords to cybercriminals, immediately change your credentials on each site where you have used them.
If you see a scam, report it.
If you see a scam, tell us about it.
Report a scam
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.