உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், உலக நாடுகளுக்கு உதவும் வகையில், உலக சுகாதார அமைப்பு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், குறித்த அமைப்புக்கு வழங்கும் நிதியுதவிகளை நிறுத்துவதற்கு உகந்த தருணம் இதுவல்லவென, குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். 
உலக சுகாதார அமைப்புக்கு நிதியுதவி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தபோவதாக, அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளமைக்கு பதிலடி வழங்கும் வகையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.