இலங்கையில் இன்றைய தினம் (10) மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 855 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 06 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்பதுடன் மேலும் இருவர் டுபாயிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.