கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1023 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0
இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1023 ஆக உயர்வடைந்துள்ளது.

மே 19 இல் மாத்திரம் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர்களில் 28 பேர் ஒலுவில் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் என்று தெரியவருவதுடன், ஏனைய மூவர் பற்றிய விபரம் இதுவரை கிடைக்கவில்லை.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)