இன்றைய தினம் (09) இதுவரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 847 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இதுவரை 260 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 409 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் இனங்காணப்பட்ட 12 கொரோனா தொற்றாளர்களில் 09 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்பதுடன், மற்றைய 03 பேரின் விபரம் இதுவரை கிடைக்கவில்லை.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.