இன்று (22) பிற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சுமார் 4 மணி நேரங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பௌத்த மத குருமார்கள் குறித்து ரஞ்சன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.