இலங்கையில் இன்றைய தினம் (04) இரவு 09.45 வரை 721 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் பெண் ஒருவர் மரணமடைந்திருந்ததுடன் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 08 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றாளர்களில். 194 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.