இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 795 ஆக உயர்வடைந்துள்ளது.

சற்று முன் புதிதாக 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நேற்று (05) கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட மூவர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (06) இதுவரை 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.