இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக இன்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நிபுணரான இவர்  கொவிட்-19 இனால் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்படும் என தொடர்ந்து அவர் தெரிவித்து வந்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.