ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை பிரதேசங்களை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (03) தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.