இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அங்ககொட ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இவர் கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. 

இலங்கையில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக உயர்வடைந்துள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.