இன்றைய தினம் (10) கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும்  65 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவே இலங்கையில் இதுவரை ஒரே நாளில் குணமடைந்த அதிக எண்ணிக்கையானோர் பதிவு செய்யப்பட்டதாகும்.

அதன்படி இதுவரை வரை 321 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை,  இதுவரை 856 பேர் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 517 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.