2020 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர் தர கற்கை நெறியைத் தொடரவுள்ள மாணவர்கள் அதற்காக இணையத்தளம் மூலம் நாளை (11) முதல் பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்தள்ளது.
இதற்கமைவாக கல்வியமைச்சின் www.info.moe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக உயர் தரத்தில் பிரவேசிக்க விரும்பும் மாணவர்கள் அதற்காக விண்ணப்பிக்க முடியும். ஒரு மாணவருக்கு தலா 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு (2020.06.12) முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Click to Read(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.