பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை மீண்டும் திறப்பது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 01 முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் கூடியது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.