மாளிகாவத்தை, ரணசிங்க பிரேமதாச ஞாபகார்த்த மருத்துவமனைக்கு முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஒரு தொகுதி வைத்திய உபகரணங்கள்  இன்று (3) வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாட்டாளருமான ரியாஸ் கபூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட வைத்தியர்கள், ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.